வினா விடைப் போட்டியில் வெற்றி

 பேத்தாழை பொது நூலகத்தில் இடம் பெற்ற அறிவுத் தேடல் கலை இலக்கிய வினா விடைப் போட்டியின் இறுதிப் போட்டியில் கிரான் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.








Post a Comment

0 Comments